அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மீன் கட்லட்
Wednesday, 12 March 2008
தேவையானப் பொருட்கள்

முள் இல்லாத மீன் - அரைகிலோ
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - ஒன்னறை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை தேக்கரண்டி
கரம் மசாலாதூள் - அரை தேக்கரண்டி
முட்டை வெள்ளை கரு - மூன்று
கார்ன் பிளேக்ஸ் தேவையான அளவு
மைதா - ஒரு தேக்கரன்டி
 
செய்முறை

மீனை நன்றாக கழுவி அதிலுள்ள முள்ளை எடுத்து விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  பின்னர் எலுமிச்சம் சாறு அல்லது மஞ்சள் அல்லது வினிகரில் ஊறவைத்து கழுவவும்.

மேலே குறிப்பிட்ட மசாலாக்களை கட்டியாக அரைத்து  கலவையாக்கி அந்த கலவையில் மீன் துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டி எடுக்கவும். இதனை அரை மணிநேரத்துக்கு ஊற வைக்கவும்.

இப்போது, முட்டையின் வெள்ளைக் கருவை  நன்கு நுரை பொங்கும் வரை அடிக்க வேண்டும். இதனுடன் கார்ன் பிளேக்சை மாவு போல் நன்றாக அரைத்து அதில் மீனை மீண்டும் ஊற வைக்கவும். இதனுடன் மைதா மாவை கலக்க வேண்டும்.

இப்போது ஊறிய மீனை வானலியில் இட்டு நன்றாக பிரை செய்யவும். சூடான சுவையான பிஷ் கட்லெட் ரெடி.


Comments (1)
RSS comments
29-10-2008 12:33
super dish
Written by ஜna (Guest)

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code