| கருணாநிதியுடன் தங்கபாலு சந்திப்பு |
| Thursday, 10 July 2008 | ||||
சென்னை ஜுலை 11:முதல் அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நேற்று சந்தித்து பேசினார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கே.வி.தங்கபாலு எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்ற காலை முறைப்படி சத்தியமூர்த்தி பவனில் பதவி ஏற்று கொண்டார். நேற்று மாலை கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துபேசினார். இச்சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. தங்கபாலு கூறியபோது: கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினேன். மேலும் பா.ம.க.வுடன் கூட்டணி தொடர்வது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முடிவுசெய்யவேண்டும். மத்தியில் சோனியா காந்தி தலைமையிலும் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலும் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்றார்.
Write Comment |
||||
மற்றவை
- 32,000 கோடியில் 2 மெகா மின் திட்டங்கள்
- அ.ஒ.: ம. பிரதிநிதிகள் ஒப்புதல்: தங்கபாலு!
- கருணாநிதி டெல்லி பயணம்!
- நலிந்த கலைஞர்களுக்கு நிதி: கருணாநிதி!
- இன்று முதல் தமிழகத்தில் மின்வெட்டு!
- நாளை திமுக மாபெரும் உண்ணாவிரதம்
- சினிமாவுக்கு நான் எதிரியல்ல: ராமதாஸ்!
- பாமக எம்.எல்.ஏக்கள் டெல்லி பயணம்
- அரசு கேபிள் டி.வி. இன்று தொடக்கம்!
- தமிழக மீனவர்கள் பலி: த.அ.ஆலோசனை
பகுதி:: தமிழகம்

சென்னை ஜுலை 11:


