|
கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு...
|
|
Friday, 07 December 2007 |
கருவுற்ற பெண்களில் ஒருசிலருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அதனால் அலறித் துடிப்பர்.
அப்படி வயிற்று வலி வருபவர்களுக்கு கைகண்ட மருத்துவம் உண்டு. இதனை ஒரு முறையாகச் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
ஐந்து மிளகைத் தட்டி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.
நீர் பாதியளவாக சுண்டக் காய்ந்ததும் அதனை வடித்துக் கொள்ள வேண்டும்.
இந்த ககாயத்தில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்தால் வயிற்று வலி வந்த வழி தெரியாமல் ஓடிவிடும்.
முயற்சி செய்து பாருங்களேன்.
|