அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ஆரோக்கியம் தரும் 'ஆயில்பாத்'
Monday, 17 December 2007
 முன்பெல்லாம் நம் நாட்டில் வாரத்திற்கு இருமுறை எண்ணைய் தேய்துக் குளிப்பது வழக்கமாக இருந்தது.

அறிவியல் வளர்ச்சியா, நாகரீக மோகமோ தெரியவில்லை, அப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வருகிறது.

எண்ணைய் குளியலிலும் சித்த மருத்துவ் ம் இருக்கிறது.

நீங்கள் எண்ணைய் தேய்ப்பதற்கு முன்பு அந்த எண்ணையுடன் அதாவது நல்லெண்ணையுடன் சிறிது சீரகம், மிளகு, ஒரு பல்

பூண்டு சேர்த்துக் காய்ச்சி ஆற வைத்து அதனைத் தேய்த்துக்  குளித்தால் நல்ல பலனைத் தரும்.

குறிப்பாக கண் எரிச்சல், உடல் வலி, நரம்புத் தளர்ச்சி, போன்ற நோயகள் அகலும். உடலுறுப்புக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும்.

என்ன! இனி யாரும் எண்ணைய் குளியலைத் தவிர்க்க மாட்டீர்கள் தானே!


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code