| வாயு பிடிப்பு அகல.. |
| Wednesday, 30 January 2008 | ||||
கடுமையான வாயுக் கோளாறு காரணமாக சிலருக்கு இடுப்பு, முதுகு போன்ற இடங்களில் பிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். இதனைச் சரிசெய்ய என்ன செய்யலாம். இந்த பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்திலேயே நல்ல தீர்வு இருக்கிறது.தேவையானவை : மிளகு : 10 கிராம் பனை வெல்லம் : 10கிராம் பூண்டு : 10 கிராம் சுக்கு : 10 கிராம் மருந்துச் சரக்குகளை அம்மியில் வைத்து சிறிது நீர்விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதினை சின்னதாக உருட்டி அந்த உருண்டையினை விழுங்கி வெந்நீர் அருந்த வேண்டும். இவற்றை தொடர்ந்து இரண்டு வேளை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
Write Comment |
||||

கடுமையான வாயுக் கோளாறு காரணமாக சிலருக்கு இடுப்பு, முதுகு போன்ற இடங்களில் பிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். இதனைச் சரிசெய்ய என்ன செய்யலாம். இந்த பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்திலேயே நல்ல தீர்வு இருக்கிறது.


