அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
உதடு வெடிப்புக்கு...
Monday, 18 February 2008
 ஒரு சிலருக்கு உதடுகள் எப்போதும் காய்ந்தே இருக்கும். இதனால் அவர்களது உதட்டில் வெடிப்புகள் ஏற்படும். இந்த வெடிப்புகள் நாளடைவில் பெரிய அளவில் தொந்தரவை ஏற்படுத்தி விடும்.

அப்படி ஏற்படும் உதடு வெடிப்பை சரி செய்ய என்ன செய்ய வேண்டும். சித்த் மருத்துவத்தில் இதற்கென சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன.

கரும்பு ஜூஸ் போடப் பயன்படுத்தப்படும் கரும்பில் அதன் சக்கையை மட்டும் எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணைய் கலந்து குழைத்து அதனை உதட்டில் தடவி வந்தால் வெடிப்பு  குணமாகும்.

வெடிப்பு சரியாகும் வரை தொடர்ந்து இதனைச் செய்து வரவேண்டும்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code