| நெஞ்சு சளியா...? |
| Monday, 25 February 2008 | ||||
பனிக்காலம் கொஞ்சம் கொஞ்சமாக முடிந்து கோடை காலம் ஆரம்பித்துக் கொண்டிருக்கிறது. இந்த பருவநிலை மாற்றத்தால், நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்த நேரத்தில் உடல் நலத்தில் அதிக கவனம் கொள்ள வேண்டும். குறிப்பாக சளி, இருமல், ஜலதோஷம் போன்ற வியாதிகள் ஏற்படும்.இதில் குறிப்பிட வேண்டியது மார்புச் சளி. சளி கொஞ்சம் கொஞ்சமாக மார்பில் படிந்து, இறுதியில் ஆபத்தான நிலைமைக்கு கொண்டு சென்று விடும். எனவே நெஞ்சு சளியை சரிசெய்ய தேவையான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு சித்த மருத்துவத்திலேயே எளிய வழிமுறைகள் உள்ளன. நன்கு சுத்தமான தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து, பின்னர் ஆற வைத்து நெஞ்சில் தடவி வந்தால் சளித் தொல்லை இல்லாமல் போகும். ஏலப் பொடியை நெய்யில் கலந்து காலை மாலை என இருவேளை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வர ஓரிரு வாரத்தில் மார்புச் சளி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.
Write Comment |
||||

பனிக்காலம் கொஞ்சம் கொஞ்சமாக முடிந்து கோடை காலம் ஆரம்பித்துக் கொண்டிருக்கிறது. இந்த பருவநிலை மாற்றத்தால், நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்த நேரத்தில் உடல் நலத்தில் அதிக கவனம் கொள்ள வேண்டும். குறிப்பாக சளி, இருமல், ஜலதோஷம் போன்ற வியாதிகள் ஏற்படும்.


