| மும்பை வீச்சில் ராஜஸ்தான் சுருண்டது |
| Thursday, 08 May 2008 | ||||
மும்பை மே 8:ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்ற 27வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பொல்லாக் முதலில் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணியை பேட் செய்யும்படி பணித்தார். முதலில் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் 103 ரன்னுக்கு அவுட் ஆனது. 16.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு சுருண்டது. இந்த ஐ.பி.எல். தொடரில் எடுக்கப்பட்ட 2வது மிக குறைந்த பட்ச ஸ்கோராகும். பின்னர் பேட்டிங் செய்த மும்பை அணியினர் 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டனர். இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளனர். ராஜஸ்தான் அணியினர். 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

மும்பை மே 8:


