அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கடைசி பந்தில் திரில் வெற்றி
Friday, 09 May 2008
 ஐ.பி.எல். டில்லியில் நடைபெற்ற 28வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இதில் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோணி முதல் முறையாக பீல்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக சேவாக்கும் கம்பீரும் களம் இறங்கினர்.

இதில் கொல்கத்தா அணியினர் 187 ரன்களும் 5 விக்கெட் இழந்த நிலையில் இருந்தனர்.

பின்னர் ஆடிய சென்னை அணியினர் அபாரமாக விளையாடி தொடரை கைப்பற்றினர். டெல்லி அணி ஏற்கனவே முதல் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்னையில் வைத்து பந்தாடி இருந்தது. அந்த தோல்வியை இப்போது சென்னை அணி அவர்களது சொந்த ஊரில் பழிதீர்த்து இருக்கிறது. இதில் டெல்லி அணிக்கு இது 3வது தோல்வியாகும்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code