| ஆனந்துக்கு பத்ம விபூஷன் விருது |
| Monday, 12 May 2008 | ||||
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது மற்றும் பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு பத்ம பூஷண் விருதையும் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்.கலை இலக்கியம் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு பத்ம விபூஷண் விருதுக்கு 13 பேரும் பத்ம பூஷண் விருதுக்கு 35 பேரும் பத்மஸ்ரீ விருதுக்கு 71 பேரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். பத்ம விருதுகள் வழங்கும் விழா கடந்த 5ந் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அன்று முதல் கட்டமாக 56 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது மற்றும் பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு பத்ம பூஷண் விருதையும் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்.


