அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மும்பை அணியில் விறுவிறுப்பு
Tuesday, 13 May 2008
 ஐ.பி.எல்.: இது வரை காயம் காரணமாக விளையாட நட்சத்திர வீரர் சச்சின் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக களமிறங்குகிறார்.

தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணம்அடைந்து விட்டதாகவும் சனத் ஜெயசூர்யாவுடன் துவ்க கவீரராக களமிறங்குவேன் என்றும் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக வான்கடே மைதானத்தில் 2 மணி நேர பயிற்சி எடுத்துக்கொண்டார்.

இதன் காரணமாக மிகுந்த எதிர்பார்ப்பு மும்பை அணி பக்கம் திரும்பியுள்ளது. மும்பை அணி தற்போது 6ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.





Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code