| அக்தர் புயல்வேகம்: வீழ்ந்தது டெல்லி |
| Wednesday, 14 May 2008 | ||||
கொல்கத்தா மே 14:கொல்கத்தா ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். சோயிப் அக்தர். சேவாக்கின் டில்லி டேர்டெவில்ஸ் எதிராக நேற்று விளையாடிய ஆட்டத்தில் 4 விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணி வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். பேட்டிங் பவுலிங் பீல்டிங் என அனைத்திலும் கலக்கிய கோல்கட்டா அணி சொந்த மண்ணில் இன்னொரு அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று கொல்கத்தாவில் விளையாட்டு தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கங்குலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் இவர்கள் விளையாடிய அதிரடி ஆடடத்தில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியை மும்பை அணியினர் 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. சோயிப் அக்தர் பூகம்பகரமான பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விரது பெற்றார். இது இந்த அணியினருக்கு 5வது வெற்றி.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

கொல்கத்தா மே 14:


