| மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி |
| Thursday, 15 May 2008 | ||||
|
ஜெயசூர்யா - சச்சின் அபார ஆட்டத்தால் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்ந்தது. இதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது மும்பை. மும்பை இந்தியன்ஸ் அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து சூப்பர் வெற்றி பெற்றது. ஜெயசூர்யா 114 (9 பவுண்டரி 11 சிக்சர்கள்) உத்தப்பா 16 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை ஜெயசூர்யா தட்டிச் சென்றார். இதில் ஜெயசூர்யா மட்டும் 11 சிக்சர்கள் விளாசினார். நேற்றைய விளையாட்டு ஜெயசூர்யாவிற்கு மறக்க முடியாத நாளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு




