| முதலிடத்தை பிடிக்கிறார் ஷரபோவா |
| Friday, 16 May 2008 | ||||
உலக பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் 117 வாரங்களாக தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் நீடித்த பெல்ஜியம் வீராங்கனை ஜஸ்டின் ஹெனின் நேற்று முன்தினம் திடீரென டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து வருகிற திங்கட்கிழமை வெளியிடப்படும் புதிய தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்து ஹெரின் நீக்கப்படுகிறார். இதன் மூலம் ஷரபோவா 4வது முறையாக முதலிடத்தில் பிடிக்கவுள்ளார்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு




