| கட்டாய வெற்றியை நோக்கி சேவாக் |
| Monday, 19 May 2008 | ||||
பெங்களுர் மே 19:வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் டெல்லி டேர் டெவில்ஸ் இன்று பெங்களுர் ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 43வது லீக் ஆட்டத்தில் டிராவிட் தலைமையிலான பெங்களுர் ராயல் சேலஞ்சர்சை எதிர்த்து சேவாக் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ் களம் இறங்குகிறது. பெங்களுர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கட்டாய வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணி உள்ளது. கேப்டன் சேவாக் கூறுகையில் பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி வருத்தமளிக்கிறது. இனி வரும் போட்டிகளில் வெல்ல வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம். குறிப்பாக இன்றை போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் பெங்களுர் அணியை குறைவாக மதிப்பிடவில்லை. அதிக கவனத்துடன் விளையாடி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றிட தீவிர பயிற்சியும் மேற்கொண்டுள்ளோம் என்றார்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

பெங்களுர் மே 19:


