| சூப்பர் கிங்ஸ் உற்சாகம் |
| Wednesday, 21 May 2008 | ||||
சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 11 லீக் ஆட்டங்களில் 7ல் வென்று 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆட்டங்களே எஞ்சியுள்ளதால் சற்று பலவீனமான பெங்களுர் அணியை வீழ்ததி அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துகொள்ளும் உத்வேகத்துடன் சூப்பர் கிங்ஸ் களமிறங்குகிறது.தற்போது சூப்பர் கிங்ஸ் அணியில் வித்யுத் பிளெமிங் டோனி பத்ரிநாத் மார்கெல் ரெய்னா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். கடந்த போட்டியில் அறிமுக வீரர் கோஸ்வாமி அமர்க்களமாக அரைசதம் அடித்துள்ளார். அவருடன் கேப்டன் டிராவிட் காலிஸ் மிஸ்பா ஆகியோர் சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை பதம் பார்க்க வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று டோனி தலைமையிலான செனனை சூப்பர் கிங்ஸ் டிராவிட் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. சேப்பாக்கம் அரங்கில் நடக்கவுள்ள இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 11 லீக் ஆட்டங்களில் 7ல் வென்று 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆட்டங்களே எஞ்சியுள்ளதால் சற்று பலவீனமான பெங்களுர் அணியை வீழ்ததி அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துகொள்ளும் உத்வேகத்துடன் சூப்பர் கிங்ஸ் களமிறங்குகிறது.


