| சென்னையை வீழ்த்தியது பெங்களுர் |
| Thursday, 22 May 2008 | ||||
14 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி கண்டது.தோல்வி குறித்து தோனி கூறியது, 127 ரன் இலக்கை எடுக்க முடியாமல் தோற்றது வேதனை அளிப்பதாக உள்ளது. அதி நம்பிக்கையும், மெத்தனமும்தான் சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. தொடர்ந்து தோல்வியை சந்தித்து மோசமாக ஆடிவந்ததால் பெங்களுர் அணியை சாதாரணமாக நினைத்தது மிகப்பெரியதவறு. 24ந் தேதி நடக்கவுள்ள போட்டியில் ராஜஸ்தானை வென்று அரை இறுதியில் நுழைய விரும்புகிறோம். இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

14 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி கண்டது.


