அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சேப்பாக்கத்தில் இன்று டோனி-வார்னே மோதல்
Friday, 23 May 2008
 சென்னை மே 23:

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் இதுவரை 47 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் ராஜஸ்தான்-பஞ்சா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன.

அரைஇறுதியில் தகுதி பெறவேண்டுமென்றால் இன்னும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும். தற்போது சென்னை 14 புள்ளிகளுடனும் டெல்லி 13 புள்ளிகளுடனும் மும்பை 12 புள்ளிகளுடன் இருக்கின்றன.

எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்று கேப்டன் டோனி தலைமையில் வீரர்கள் தீவிரபயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

தற்போது ராஜஸ்தான் அணிதான் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது 18 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெறவிருக்கும் சென்னை - ராஜஸ்தான் விளையாட்டுப்போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிக்கு பிறகு சென்னை அணி 27ந் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code