| ஐதராபாத்தை வீழ்த்துவோம்: டோனி |
| Sunday, 25 May 2008 | ||||
சென்னை மே 26:ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்சை 27ந் தேதி எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்றது சென்னை அணி சந்தித்த 7வது தோல்வியாகும். ஐதராபாத்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளோம். ஐதராபாத்தை வீழ்த்தி அரை இறுதியில் நுழைவதே லட்சியம். இவ்வாறு தோனி கூறினார்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

சென்னை மே 26:


