அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ஐ.பி.எல்: அரை இறுதி மாலை தொடக்கம்
Friday, 30 May 2008
 ஐ.பி.எல் 20 கிரிக்கெட் போட்டி முதல் அறைஇறுதி ஆட்டம் மும்பை இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

இதில் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஷேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code