அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ஐ.பி.எல்: சென்னை - பஞ்சாப் இன்று மோதல்
Saturday, 31 May 2008
 மும்பை மே 31:

ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 2வது அரை இறுதி ஆட்டம் மும்பை வான்சுடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் - யுவராஜ்சிங்கின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஏற்கனவே சென்னை அணி 2 முறை பஞ்சாப்பை வென்று இருப்பதால் நம்பிக்கையுடன் காணப்படுகின்றது.

பஞ்சா அணி பேட்டிங் பந்து வீச்சில் பலம் பெற்று உள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கடும் சவாலாக இருக்கும்.

ஐ.பி.எல்.20: 1வது அரை இறுதியில் ராஜஸ்தான்-டெல்லி மோதினர் இதில் ராஜஸ்தான் அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் அணி சூப்பராக வெற்றியை பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code