அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
முத்தரப்பு கிரிக்கெட்டில் பாக் அணி
Wednesday, 04 June 2008
 வங்கதேசத்தில் நடக்க உள்ள முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வங்கதேசத்தில் இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜுன் 8-14 ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் வருமாறு: டோனி யுவராஜ் சிங் கம்பீர் சேவாக் சுரேஷ் ரெய்னா உத்தப்பா ரோகித் ஷர்மா யூசுப் பதான் இர்பான் பதான் சாவ்லா. பிரவீன் குமார் இஷாத் ஷர்மா ஓஜா ஆர்.பி.சிங் ஸ்ரீசாந்த்.

போட்டி அட்டவணை வருமாறு:

ஜுன் 8 பாகிஸ்தான் - வங்கதேசம் ஜுன் 10 இந்தியா - பாகிஸ்தான் ஜுன் 12 இந்தியா - வங்கதேசம் ஜுன் 14 இறுதிப்போட்டி நடைபெறுகிறது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code