| 3 நாடுகள் கிரிக்கெட் நாளை தொடக்கம் |
| Saturday, 07 June 2008 | ||||
இந்தியா வங்காளதேசம் பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நாளை தொடங்குகிறது. 14ம் தேதி வரை இந்தபோட்டி நடக்கிறது.இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். முதல்கட்டமாக நாளைய தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. போதை மருந்து விவகாரத்தில் சிக்கிய முகமது ஆசிப் மற்றும் சோயி அக்தர் இப்போட்டியில் ஆடவில்லை. இதன்காரணமாக சோகைல் தன்வீர் உமர்குல் ஆகியோரே பாகிஸ்தான் பந்துவீச்சில் எதிர்பார்த்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் தொடக்க ஆட்டம் பாகிஸ்தானில் 10ந் தேதி நடக்கிறது.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

இந்தியா வங்காளதேசம் பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நாளை தொடங்குகிறது. 14ம் தேதி வரை இந்தபோட்டி நடக்கிறது.


