| இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை |
| Monday, 09 June 2008 | ||||
இந்தியா வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளிடையே கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 20 ஓவர் போட்டிக்கு பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் ஆட்டம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும் ஐபிஎல் போட்டியில் ஷேவாக் காம்பீர் கேப்டன் டோனி சுரேஷ் ரெய்னா யூசுப்பதான் ரோகித்சர்மா ஆகியோரது ஆட்டம் முத்திரை பதிப்பதாக இருந்தது. இந்த ஆட்டம் ஷேவாக்கும் காம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டுப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

இந்தியா வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளிடையே கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.


