அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
வங்காள தேசத்துடன் இந்தியா மோதல்
Thursday, 12 June 2008
 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறவுள்ள 3வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா - வங்காளதேசம் மோதவுள்ளது. 2வது ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 330 ரன் குவித்தது. பேட்டிங் கில் ஷேவாக் காம்பீர் யுவராஜ் முத்திரை பதித்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை போலவே இன்றும் இவர்களின் அதிரடி ஆட்டம் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல விளையாடினால் வங்காள தேசத்தை எளிதில் வென்று விடும் என்றாலும் அவர்களின் முந்தைய ஆட்டம் சிறப்பாக உள்ளமையால் அந்த அணியை நமது வீரர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code