அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பாக். - இந்தியா இன்று இறுதி போட்டி
Friday, 13 June 2008
 இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் அணிகள் மோதிய ஒருநாள் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்றுவருகிறது.

இதில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசத்தை தோற்கடித்தது. 2வது போட்டியில் இந்தியா - வங்கதேசம் ஆடிய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இதன் மூலம் இன்று இறுதி போட்டி மிர்பூரில் நடக்கிறது. இதில் இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மதியம் 3 மணிக்கு மோதவுள்ளன.

ஏற்கனவே பாகிஸ்தானுடன் நடந்த போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி 330 ரன் குவித்ததுடன் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தானுடனான போட்டி பரபரப்பான போட்டி காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code