| அரைஇறுதியில் ஜெர்மனி வென்றது |
| Friday, 20 June 2008 | ||||
ஐரோப்பிய கால்பந்து போட்டியின் முதல் கால் இறுதி ஆட்டம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பாசல் நகரில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு நடைபெற்றது.இதில் ஜெர்மனி - போர்ட்சுக்கல் அணிகள் மோதின. ஜெர்மனி முதல் 22வது நிமிடத்தில் முதல் கோலை போட்டது. அடுத்த 4 வது நிமிடத்தில் ஜெர்மனி 2வது கோலை அடித்து போர்ச்சுக்கலுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. 40வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் முதல் கோல் அடித்தது இதனால் முதல் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது. ஜெர்மனி 61வது நிமிடத்தில் கேப்டன் பல்லாக் தலையால் முட்டி கோல் அடித்தார். இதன் மூலம் 3-1 என்ற எணக்கில் ஜெர்மனி முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்தபோது போர்ச்சுக்கல் 87வது நிமிடத்தில் 2வது கோலை போட்டது. இதனால் ஆட்டமுடிவில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வென்றது.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

ஐரோப்பிய கால்பந்து போட்டியின் முதல் கால் இறுதி ஆட்டம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பாசல் நகரில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு நடைபெற்றது.


