| ஆசிய கோப்பை எங்களுக்கே: டோனி |
| Monday, 23 June 2008 | ||||
ஆசிய கோப்பையுடன் இந்தியா திரும்புவேன் என்று இந்திய கேப்டன் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. இது தொடர்பாக டோனி கூறுகையில்: நமது அணியினர் தற்போது பேட்டிங் பந்து வீச்சு பீல்டிங் என்று எல்லா துறையிலும் சிறப்பாக உள்ளனர். இம்முறை ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

ஆசிய கோப்பையுடன் இந்தியா திரும்புவேன் என்று இந்திய கேப்டன் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


