| டென்னிஸ்: சானியா முன்னேற்றம் |
| Tuesday, 24 June 2008 | ||||
உலக டென்னிஸ் வீரர் வீராங்கனைகளின் தர வரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.இந்திய சர்வதேச பெண்கள் டென்னிஸ் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவின் சானியா மிர்சா 32வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இரட்டையர் பிரிவில் 19வது இடத்திலேயே உள்ளார். கை மணிக் கட்டில் ஆபரேஷன் செய்து கொண்டதால் சிறிது காலம் ஓய்வில் இருந்த சானியாவுக்கு விம்பிள்டனில் 32வது ரேங்க் கொடுக்கப்பட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இரட்டையர் பிரிவில் மகேஷ்பூபதி 13வது இடத்திலும் லியாண்டர் பெயஸ் 23வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

உலக டென்னிஸ் வீரர் வீராங்கனைகளின் தர வரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.


