| கபில்தேவ் அணிக்கு பாராட்டு விழா |
| Wednesday, 25 June 2008 | ||||
|
போட்டியில் இடம்பெற்று இருந்த அனைத்து (ரவிசாஸ்திரி தவிர) வீரர்களும் தங்கள் மனைவியுடன் நேற்று லண்டன் சென்றனர்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் உலக கோப்பை வென்ற கபில்தேவ் அணிக்கு இன்று பாராட்டுவிழா நடக்கிறது.
விழா நடைபெறும் இதேநாளில்தான் கோப்பையை கைபற்றிய நாள் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் கிரிக்கெட் வாரிய தலைவர் சரத்பவார் பாராட்டி பேசுகிறார். மேலும் அதனையடுத்து பிரமாண்டமான விருந்து நிகழ்ச்சியும் நடக்கிறது.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டு ஜுன் 25ம் தேதி உலக கோப்பையை வென்று கபில்தேவ் தலைமையிலான வீரர்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.


