| இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல் |
| Thursday, 26 June 2008 | ||||
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.இரு அணிகளும் 2வது சுற்றுக்கு முன்னேறி விட்டதால் பி பிரிவில் முதலிடத்தை பிடிப்பது எந்த அணி என்பதை நிர்ணயிக்கும் ஆட்டமாக இது இருக்கும். நேற்றைய போட்டி இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதின. டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக சேவாக் கம்பீர் களமிறங்கினர். சேவாக் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தால் ஹாங்காங் பந்துவீச்சை சிதறடித்தார். முடிவில் இந்தியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்து வெற்றிவாகை சூடியது. நேற்றைய போட்டியில் யுவராஜ்சிங் இஷாந்த் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இன்று களம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


