| இந்தியா அபார வெற்றி: டோனி |
| Friday, 27 June 2008 | ||||
ஆசிய கோப்பை பி பிரிவு போட்டியில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. கராச்சி நகரில் நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் 299 ரன்கள் எடுத்திருந்த போதிலும் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.வெற்றி குறித்து டோனி கூறுகையில் உமர்குல் காயம் அடைந்தது திருப்புமுனையாக அமைந்தது. இதுவே வெற்றிக்கு முக்கிய காரணம். இது ஒரு சிறப்பான ஆட்டம். 300 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை சேஸ் செய்யலாம் என்றாலும் எளிதான விஷயம் அல்ல. என்றாலும் நமது தொடக்க வீரர்கள் அபாரமாக ஆடி ரன்களை குவித்து விட்டதால் வெற்றி எளிதாகி விட்டது என்றார்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

ஆசிய கோப்பை பி பிரிவு போட்டியில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. கராச்சி நகரில் நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் 299 ரன்கள் எடுத்திருந்த போதிலும் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.


