| சங்ககாரா அபார சதம் |
| Monday, 30 June 2008 | ||||
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 லீக் சுற்றில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது.9வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று லீக் முடிந்து தற்போது இந்தியா இலங்கை பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய அணிகள் இடையெ சூப்பர் - 4 சுற்று மோதல் நடந்து வருகிறது. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இலங்கை பாகிஸ்தான் மோதிய நேற்றையபோட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் இலங்கை அணியை பேட்செய்யும்படி கேட்டுக்கொண்டார். முதலில் முதலில் களம்இறங்கிய ஜெயசூர்யா 8 ரன்களுடனும் ஜெயவர்த்தனே-29 கபுகேதரா 43 ரன்களுடனும் இதையடுத்து விளையாடிய சங்கக்கரா 110 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிக்சருடன் 112 ரன்கள் குவித்தார். இறுதியில் இலங்கை அணி 7 விககெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுககு இழப்புக்கு 238 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. ந்து
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 லீக் சுற்றில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது.


