அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இந்தியா - பாகிஸ்தான் இன்று பலபரீட்சை
Tuesday, 01 July 2008
 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்காள தேசம் அணிகள் தகுதி பெற்றன. இலங்கை அணி இறுதி போட்டியில் நுழைந்துவிட்டது.

சூப்பர்4 சுற்றின் 4வது ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

தற்போது பாகிஸ்தான் அணி மிகுந்த நெருக்கடியில் உள்ளது. தோல்வி அடையும் பட்சத்தில் இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்துவிடும்.

இந்தியாவின் அதிரடியை சமாளிக்க பாகிஸ்தான் கடுமையாக போராட வேண்டும். இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் கிரிக்கெட் தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code