அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பெடரர் - நடால் மீண்டும் மோதல்
Saturday, 05 July 2008
 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரருடன் மோத ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தொடர்ந்து 3வது ஆண்டாக தகுதி பெற்றார்.

லண்டனில் நேற்று நடந்த பரபரப்பான அரை இறுதியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடரர் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சபின் கடுமையாகப் போராட ஆட்டம் டைபிரேக்கர் வரை நீடித்தது. இதில் 7-6 (7-3) என்ற கணக்கில் வென்ற பெடரலர் 2-0 என முன்னிலை பெற்றார்.

3வது செட்டிலும் அவரது ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. இறுதியில் 6-3 7-6 (7-3) 6-4 என் றநேர் செட்களில் வென்ற பெடரர் பைனலுக்கு முன்னேறினார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code