அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
Friday, 11 July 2008
 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான தெண்டுல்கர் காயம் காரணமாக வங்காள தேசத்தில் நடந்த 3 நாடுகள் போட்டி மற்றும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார்.

இதற்காக அவருக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டது. மும்பையில் உள்ள பாந்தரா குர்லா காம்பிளக்சில் இந்திய அணியின் புதிய உடற்பயிற்சி இயக்குனரான நிதின் பட்டேல் இந்த சொதனையை நடத்தினார்.

இதன் மூலம் தெண்டுல்கர் முழு உடல் தகுதியுடன் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா கூறும்போது தெண்டுல்கர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக எங்களுக்கு அறிக்கை வந்துள்ளது என்றார்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code