அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
Monday, 14 July 2008
 இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடுவேன் என்று சென்னை வந்த தெண்டுல்கர் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதற்கான இந்திய டெஸ்ட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. வருகிற 23ந் தேதி முதலாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் தொடங்குகிறது.

இதில் டோனி இந்த டெஸ்டில் இருந்து விளகியுள்ளார். இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

தெண்டுல்கர் பேட்டி:

நான் முழு உடல் தகுதிய பெற்றுவிட்டேன். இலங்கை தொடரில் எனது சிறப்பான ஆட்டத்தை அளிக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்திய அணி நல்ல பார்மில் உள்ளது. அத்தகைய நிலையை தொடர்ந்து வெளிப்படுத்தி இலங்கை தொடரில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code