| ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி |
| Thursday, 17 July 2008 | ||||
ஐதராபாத் ஜுலை 17:6வது ஆசிய ஜுனியர் ஆக்கி போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது இதில் 8 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தான் தென்கொரியா ஜப்பான் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. ஆட்ட நேர முடிவில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரைஇறுதியில் தென்கொரிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது. நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - தென்கொரியா மோதுகின்றன. 3வது இடத்திற்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜப்பான் அணிகள் சந்திக்கின்றன.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

ஐதராபாத் ஜுலை 17:


