அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ஐந்து கோடியில் ஒரு அரங்கு
Tuesday, 20 May 2008
 சிதம்பர ரகசியம் என்பார்களே அப்படி பரம ரகசியமாக தயாராகி வருகிறது செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன்.

படம் நிறைவடையும் நிலையில் படம் குறித்த சில ஆச்சரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படம் வணம் சார்ந்த படமாகும் இதில் கார்த்திக் சாகச வீரானாக நடித்திருக்கிறார். ரீமாசென்னும் இளம் விஞ்ஞானி வேடம். பார்த்திபன் கேரக்டர் மட்டும் தெரியவில்லை. இதுவரை நடித்திராத வேடம் லைப் டைம்

கேரக்டர் என பார்த்திபன் கொடுக்கும் பில்டப் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.

ஹைதரபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஐந்து கோடிக்கு அரங்கம் ஒன்று அமைத்திருக்கிறார்களாம். அதில்தான் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். எடுத்தவரை போட்டுப்பார்த்ததில் செல்வராகவனுக்கு ஏக திருப்தியாம்.

புதுப்பேட்டையில் விட்டதை ஆயிரத்தில் ஒருவன் அள்ளும் என நம்பிக்கையாக இருக்கிறார் செல்வா.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code