அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
விஜய் ஜோடி நயன்தாரா
Thursday, 22 May 2008
 விஜய்யின் புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் விரைவில் தொடங்கவிருக்கிறது. அமிதாப் நடித்த சோல்ஜர் ரீமேக் செய்யப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் சுமார் என்பதால் உஷாராக ரீ-மேக் படத்தை தேர்வு செய்துள்ளார் விஜய்.

தசாவதாரம் படத்தின் ஒளிப்பதிவாளரும் மாஸ்கோவின் காவிரி படத்தின் இயக்குனருமான ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பு தேவிஸ்ரீபிரசாத்.

கஜகஸ்தானில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதால் லொக்கேஷன் பார்க்க முதன்மை தயாரிப்பாளர் அருண் பாண்டியனும் பிரபுதேவாவும் கஜகஸ்தான் சென்று பார்வையிட்டனர்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code