| மாதவன் படப்பெயர் மாற்றம் |
| Monday, 26 May 2008 | ||||
கே. வெங்கட் இயக்கத்தில் மாதவன் சதா நடிக்கும் படம் லீலை.சில தினங்கள் முன் ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் லீலை என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த லீலையை இயக்குகிறவர் எஸ்.ஜேசூர்யாவின் அசிஸ்டெண்ட் ஆண்டர்சன். நடிப்பது ஷிவ் மற்றும் மான்ஸி. இருவருமே மும்பை மாடல்கள். மாதவன் லீலை என்ற படத்தில் நடிப்பது தெரிந்தும் ஆஸ்கார் பிலிம்ஸ் அதே பெயரை பயன்படுத்த காரணம் உண்டு. லீலை பெயரை முதன்முதலில் சேம்பரில் பதிவு செய்தது ஆஸ்கார் பிலிம்ஸ்தான். இதனால் லீலையை பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கே உண்டு.
Write Comment |
||||

கே. வெங்கட் இயக்கத்தில் மாதவன் சதா நடிக்கும் படம் லீலை.


