அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
காவல் துறைக்கு அசின் கடிதம்
Thursday, 29 May 2008
 அசின் வீட்டில் வேலை செய்த இளம்பெண் பியூலா காணவில்லை என்று அவர்களின் பெற்றோர்கள் கொடுத்த புகார் காரணமாக பெரும் சர்ச்சையை உண்டாக்கிறது.

தற்போது இச்சர்ச்சைக்கு நிரந்தரதீர்வுக்காக சென்னை காவல்துறையினருக்கு கடிதம் அணுப்பியுள்ளார். அதில் தான் இந்தி கஜினியில் இறுதி கட்ட படப்பிடிப்பில் பிஸிஙாக உள்ளதாகவும் அது முடிந்ததும் ஓரிரு நாளில் சென்னை வந்து நேரில் விளக்கமளிப்பதாகவும் பியூலா தன்னுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அசினுடன் பியூலாவும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அசின் மீது எந்தப் புகாரும் தரவேண்டாம் என தனது தாயாரை கேட்டுக்கொண்டுள்ளார்.

அசினின் விளக்கத்தால் அவர் மீது போலீசார் இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யவில்லை.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code