அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தசாவதாரம் தடை இல்லை
Friday, 30 May 2008
 கமலஹாசன் பத்து வேடங்களில் நடித்துள்ள படம் தசாவதாரம் ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் கே.எஸ்ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

தசாவதாரம் படத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் மோதல் ஏற்படுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இவ்வழக்கை நீதிபதிகள் வெங்கட்ராமன் சத்திய நாராயணன் ஆகியோர் விசாரித்து தள்ளுபடி செய்தனர்.

வழக்கு தள்ளபடியானதையடுத்து படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளை தசாவதாரம் பட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் முடுக்கி விட்டள்ளார். கடந்த 16ந் தேதி வாக்கில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. வழக்கினால் அது தள்ளி பேனது. வருகிற 13ந் தேதி வெளியாகிறது என மகிழ்ச்சியுடன் கூறினார்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code