|
மீண்டும் தமிழ் சினிமாவில் பூமிகா
|
|
Saturday, 31 May 2008 |
பத்ரி ரோஜாக்கூட்டம் சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூமிகா. இவர் இந்திப்படங்களில் பிஸியான நடிகையாக இருக்கிறார். தற்போது தமிழ் படமொன்றில் நடிக்கவிருக்கிறார் என தெரிகிறது.
பூமிகாவுக்கு ஜோடியாக சிவா என்ற புதுமுக நடிகர் நடிக்கிறார். பூமிகா திருமணத்துக்கு பிறகு தமிழில் நடிக்கவுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் டைரக்டர் மு.களஞ்சியம் இயக்கி வரும் என் கனவு நீதானடி என்ற படத்தில் நடிக்குமாறு பூமிகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
|