அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இமயம் செல்லும் ரஜினிகாந்த்
Monday, 02 June 2008
 நடிகர் ரஜினிகாந்த் வரும் 5ம் தேதி இமயமலை செல்கிறார். இரண்டு வாரங்கள் அவர் அங்கு தங்கியிருப்பார்.

தற்போது பி.வாசுவின் இயக்கத்தில் குசேலன் படத்தில் நடித்து வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு மாதம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் 2வது கட்ட படப்பிடிப்பு நடந்தது.

இப்போது குசேலனின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள குட்டநாடு பகுதியில் நடந்து வருகிறது. நயன்தாரா மம்தா ஆகியோருடன் ரஜினி ஆடிப்பாடும் பாடல்காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டு வருகிறது. இதனிடையே வரும் 5ந் தேதி முடிவில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்படவுள்ளது.

படப்பிடிப்பு முடிவடைந்ததும் விமானம் மூலம் ரிஷிகேஷில் 15 நாட்கள் தங்கதிட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code