அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சிங்கம் போய் வில்
Thursday, 05 June 2008
 விஜய் படத்தின் பெயர் மாற்றப்படுகிறது. ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு சிங்கம் என்று கம்பீரமாக யெர் வைத்தனர். அதிகாரப்பூர்வமாக பெயரை அறிவிக்கும் முன் ஹரி முந்திக் கொண்டார்.

சேவல் தொடக்கவிழாவில் பேசியவர் எனது அடுத்தப் படத்தை சூர்யாவை வைத்து இயக்குகிறேன். படத்தின் பெயர் சிங்கம் என அறிவித்தார். சிங்கத்தை விஜய்க்கு விட்டுக்கொடுக்க முடியாது என ஹரி திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது.

இப்போது விஜய் படத்துக்கு வில் என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். எஸ்.ஜே. சூர்யா உடல் ஊனமுற்றவராக நடிக்கும் படத்தின் பெயரும் வில் தான் இதில் எஸ்.ஜே சூர்யா ஜோடியாக ஷெரின் நடிக்கிறார்.

வில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி படத்தின் பெயர் பிரபலமான நிலையில் விஷய் படத்துக்கு வில் பெயரை தேர்வு செய்த மர்மம் எஸ்.ஜே. சூர்யாவுக்கு இன்னும் தெரியவில்லை போலும்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code