| கமல்ஹாசனின் அடுத்த நாயகி கஜோல் |
| Saturday, 07 June 2008 | ||||
பல்வேறு தடைகளை கடந்து வந்த தசாவதாரம் படம் திரைக்கு வரவுள்ளநிலையில் அதற்குள் நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளார்.கமல்ஹாசன் எழுதி இயக்கி நடிக்கவுள்ள படம் மர்மயோகி. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுக்கும்பணியில் கமல் இப்போது பிஸியாக இருக்கிறார். நடிகை ஹேமமாலினி ஏற்கனவே மர்மயோகியில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து கஜோலையும் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனராம். கமல் நடித்த அவ்வை சண்முகியில் இந்தி ரீமேக்கில் கமலுடன் நடிக்க மறுத்து பரப்பரப்பை ஏற்படுத்தினார் கஜோல் குறிப்பிடத்தக்கது.
Write Comment |
||||

பல்வேறு தடைகளை கடந்து வந்த தசாவதாரம் படம் திரைக்கு வரவுள்ளநிலையில் அதற்குள் நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளார்.


