| லேகாவுக்கு சின்மயி குரல் |
| Monday, 09 June 2008 | ||||
முள்ளும் மலரும் ரஜினி ஷோபா மாதிரி வினய் லேகா நடித்துள்ள படம் ஜெயம்கொண்டான். ஹீரோவுக்கு தங்கை வேடம் என்றாலும் நடிப்பின் மூலம் யூனிட்டாரை அழவைத்து விட்டாராம் லேகா.சினிமாவுக்கு அவரது குரல் ஒத்துழைப்பு தராததால் இரவல் குரலைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் டைரக்டர் கண்ணன். வழக்கமான டப்பிங் கலைஞரைப் பயன்படுத்தாத அவர் பின்னணி பாடகி சின்மயி குரலைத் தேர்வு செய்து பேச வைத்துள்ளனர். இந்நிலையில் சத்யம் காப்ளெக்சில் ஜெயம்கொண்டான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விடா நடைபெற்றது. சத்யஜோதி தயாரிப்பில் மணிரத்னத்தின் உதவியாளர் கண்ணன் இயக்கியிருக்கும் படம். இதில் கமல் மணிரத்னம் சரத்குமார் ராம நாராயணன் ஆர்.எம். வீரப்பன் என்று அரங்கு நிறைய வி.ஐ.பி.க்கள்.
Write Comment |
||||

முள்ளும் மலரும் ரஜினி ஷோபா மாதிரி வினய் லேகா நடித்துள்ள படம் ஜெயம்கொண்டான். ஹீரோவுக்கு தங்கை வேடம் என்றாலும் நடிப்பின் மூலம் யூனிட்டாரை அழவைத்து விட்டாராம் லேகா.


