அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இந்தியில் நினைத்தாலே இனிக்கும்
Tuesday, 17 June 2008
 கமல், ரஜினி, ஜெயப்ரதாவின் எவர்கிரீன் திரைப்படம் 'நினைத்தாலே இனிக்கும்'.

1979-ல் வெளியான இந்தத் திரைப்படம் இன்றும் அதன் மெருகு குலையாமல் உள்ளது. இயக்குனர் சிகரம் அந்தளவுக்கு இளமை துள்ளலுடன் படத்தை உருவக்கி இருந்தார். 'நினைத்தாலே இனிக்கும்' படத்தின் இன்னொரு ப்ளஸ் அதன் இசை.

29 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இத்திரைப்படத்தை இந்தியில் ரீ-மேக் செய்கிறது பாலசந்தரின் கவிதாலாயா. அவரின் 'நூற்றுக்கு நூறு' திரைப்படம் விரைவில் ரீ-மேக்காக உள்ளது. 'நினைத்தாலே இனிக்கும்' மூன்றாவது.

நாளை, சக்கரவியூகம் படத்தின் இயக்குனர் உதயபானு மகேஸ்வரன் நினைத்தாலே இனிக்கும் படத்தின் இந்தி ரீ-மேக்கை இயக்குகிறார்.

கமல், ரஜினி, ஜெயப்ரதா வேடங்களில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code