அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
விஜயகாந்த் ஜோடி மீரா ஜாஸ்மின்
Wednesday, 18 June 2008
 விஜயகாந்தை வைத்து 'வானத்தைப்போல' வெள்ளிவிழா படத்தை இயக்கிய விக்ரமன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

சென்னைக்காதல் படத்திற்குப் பிறகு விக்ரமன் இயக்கும் படம் இது. இதன் கதை குறித்து இப்போதே தயாரிப்பு தரப்பில் பிரமிப்பாக பேசி வருகிறன்றனர்.

சென்ற வாரம் அம்மா கிரியேஷன்ஸ் அலுவலகத்திற்குப் விஜயகாந்த் வந்தார். அவருடன் நூற்றுக்கணக்கில் அடிபொடிகளும் உடன் வந்தனர். விஜயகாந்தின் வருகையை முன்னிட்டு அம்மா கிரியேஷன்ஸ் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அத்தனை கூட்டம், அத்தனை ஆர்ப்பாட்டம். இத்தனைக்கும் விஜயகாந்தின் அலுவலகம் அம்மா கிரியேஷன்ஸ் அலுவலகத்துக்கு இரண்டு தெரு தள்ளிதான் இருக்கிறது.

விஜயகாந்த் ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மினிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. எங்கள் ஆசானுக்குப் பிறகு விக்ரமன் படத்தில் நடிக்கிறார் விஜயகாந்த்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code